BREAKING NEWS

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு: வீட்டிலேயே சிகிச்சை பெறுகிறார்

tjg

கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு: திமுக தகவல்

கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு: திமுக தகவல்

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவ ஒவ்வாமை காரணமாக ஓய்வில் இருப்பதால் பார்வையாளர்கள் அவரைக் காண வருவதை தவிர்க்குமாறு கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக,...

read more
வரலாற்றுப் பின்னணி படத்தில் நடிப்பதும் ஒரு சுகம்தான்!- ‘காஷ்மோரா’ கார்த்தி சிறப்பு பேட்டி

வரலாற்றுப் பின்னணி படத்தில் நடிப்பதும் ஒரு சுகம்தான்!- ‘காஷ்மோரா’ கார்த்தி சிறப்பு பேட்டி

லடாக்கில் நடைபெற்று வரும் ‘காற்று வெளியிடை…’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட புத்துணர்ச்சியோடு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரும் ‘காஷ்மோரா’ பற்றி பேசத் தொடங்குகிறார், கார்த்தி. காமெடி, காதல் களத்தின் பின்னணி யில் படமெடுத்த இயக்குநர் கோகுல், ஒரு வரலாற்றுப் பின்னணியான...

read more
வரலாற்று வெற்றிக்கு அருகில் வந்து தோற்ற வங்கதேசம்

வரலாற்று வெற்றிக்கு அருகில் வந்து தோற்ற வங்கதேசம்

சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 22 ரன்கள் வித்தியாசத்தில் நெருக்கமான தோல்வி தழுவி ஏமாற்றமடைந்துள்ளது வங்கதேசம். வெற்றிக்குத் தேவையான 286 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேசம் இம்ருல் கயேஸ் (43), சபீர் ரஹ்மான் (64), முஷ்பிகுர் (39) ஆகியோர் பங்களிப்பின்...

read more
டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடி நீக்கம்

டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடி நீக்கம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அடுத்த நான்கு மாத காலத்துக்கு ரத்தன் டாடா தலைவராக இருப்பார் என டாடா சன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. திங்களன்று நடந்த டாடா சன்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு...

read more
பிரான்ஸின் கலே முகாம் அகற்றம்: அகதிகள், போலீஸார் இடையே மோதல்

பிரான்ஸின் கலே முகாம் அகற்றம்: அகதிகள், போலீஸார் இடையே மோதல்

பிரான்ஸின் கலே முகாமில் தங்கியிருந்த அகதிகளை போலீஸார் நேற்று அப்புறப்படுத்தினர். அப்போது போலீஸாருக்கும் அகதிகளுக்கும் இடையே வன்முறை வெடித்தது. வடக்கு பிரான்ஸ் பகுதியில் கலே துறைமுக நகரம் உள்ளது. அங்குள்ள வனப்பகுதியில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் 7...

read more
ஆந்திரா – ஒடிஷா எல்லையில் 7 பெண்கள் உட்பட 24 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

ஆந்திரா – ஒடிஷா எல்லையில் 7 பெண்கள் உட்பட 24 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

ஆந்திரா ஒடிஷா மாநில எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்த 7 பெண்கள் உட்பட 24 மாவோயிஸ்ட்களை ஆயுதப் படை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதில் போலீஸ் தரப்பில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து ஆந்திராவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திர...

read more
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2-வது முறையாக அமைச்சரவை கூட்டம்: உதய் திட்டம், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2-வது முறையாக அமைச்சரவை கூட்டம்: உதய் திட்டம், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2-வது முறையாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் காவிரி நீர் விவகாரம், உதய் மின் திட்டம், புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த...

read more
“ராகுல் தலைமையை ஏற்க முடியாது” – பா.ஜ.,வில் இணைந்த ரீட்டா பேட்டி

“ராகுல் தலைமையை ஏற்க முடியாது” – பா.ஜ.,வில் இணைந்த ரீட்டா பேட்டி

புதுடில்லி: ராகுல் யார் சொல்வதையும் கேட்பதில்லை எனவும், அவரது தலைமையை ஏற்க முடியாது எனவும் பா.ஜ.,வில் இணைந்த ரீட்டா பகுகுணா கூறினார். பின்னடைவு: உ.பி.,யில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, அனைத்து கட்சிகளும், இப்போதே தேர்தல் பிரசாரத்தை...

read more
‘அமோக விற்பனை: பழைய சந்தை நிலையை எட்டிய மேகி’

‘அமோக விற்பனை: பழைய சந்தை நிலையை எட்டிய மேகி’

2015-ம் ஆண்டு 5 மாதங்கள் தடையை எதிர்கொண்ட நெஸ்லேயின் மேகி நூடுல்ஸ் விற்பனை மீள் அறிமுகத்திற்குப் பிறகு தனது பழைய விற்பனை அளவை எட்டிவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவையூட்டிகளின் அளவுக்கு மீறிய இருப்பு காரணமாக கடந்த ஆண்டு 5 மாதங்களுக்கு தடையை எதிர்கொண்ட மேகி...

read more
ஹிலாரி – டிரம்ப் இறுதி விவாதம்: கவனம் ஈர்த்த 20 அம்சங்கள்

ஹிலாரி – டிரம்ப் இறுதி விவாதம்: கவனம் ஈர்த்த 20 அம்சங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டிய தொலைக்காட்சி இறுதி விவாத நிகழ்வில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மூன்றாவது மற்றும் இறுதி விவாத நிகழ்வையொட்டிய கவனிக்கத்தக்க 20 அம்சங்கள்:...

read more
பிரபுதேவா இயக்கத்தில் விஷால் – கார்த்தி

பிரபுதேவா இயக்கத்தில் விஷால் – கார்த்தி

பிரபுதேவா இயக்கவிருக்கும் புதிய படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இருவரும் நாயகர்களாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். 2011ம் ஆண்டு தமிழில் விஷாலை நாயகனாக வைத்து ‘வெடி’ என்ற படத்தை இயக்கினார் பிரபுதேவா. அதனைத் தொடர்ந்து பல்வேறு இந்தி படங்களை இயக்கினார்....

read more
சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். பலியான 8 பேரும் அருகிலிருந்த ஸ்கேன் மையத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள். சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த...

read more
இந்தியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி இன்று தொடக்கம்

இந்தியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி இன்று தொடக்கம்

இந்தியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் இன்று தொடங்குகிறது. சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி ஆசிய கண்டத்தை சேர்ந்த ‘டாப்–6’ அணிகள் பங்கேற்கும் 4–வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் இன்று...

read more
நேபாளம் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி உள்துறை எச்சரிக்கை

நேபாளம் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி உள்துறை எச்சரிக்கை

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மாத இறுதியில் இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சுமார் 10கி.மீ. தூரத்துக்கு சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் சுமார் 40 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந் துள்ள...

read more
‘கட் அவுட்’ வைத்து மாணவியை மிரட்டிய திரிணமுல் காங்.

‘கட் அவுட்’ வைத்து மாணவியை மிரட்டிய திரிணமுல் காங்.

கோல்கட்டா: மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து, ‘பேஸ்புக்’ சமூக வலை தளத்தில், கல்லுாரி மாணவி வெளியிட்ட பதிவை, பிரம்மாண்ட, ‘கட் அவுட்’டில் இடம்பெறச் செய்து, மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு...

read more