BREAKING NEWS:
Search

அனைவரும் திருமணத்தை கட்டயாம் பதிவு செய்ய வேண்டும்: உ.பி. அரசு உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் அனைவரும் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருமணத்தை பதிவு செய்வது அவசியம் என உ.பி. அரசு அறிவித்துள்ளது.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)