BREAKING NEWS:
Search

நான்கே நாள் ஆன குழந்தையின் விரல்களை கடித்த எலிகள்

ராஜஸ்தான் மருத்துவமனையில், பிறந்து  நான்கே நாள் ஆன குழந்தையின் விரல்களை, எலிகள் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது எம்.ஜி. மருத்துவமனை. தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் இந்த மாவட்டம் இருக்கிறது. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த மருத்துவமனையில், நான்கு தினங்களுக்கு முன் பிரியங்கா என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)