BREAKING NEWS:
Search

மதுரையில் பால் பரிசோதனை முகாமில் 14 மாதிரிகளில் கலப்படம்

மதுரை: மதுரை மேலூரில் பரிசோதனை முகாமில் மேலும் ஒரு பால் மாதிரியில் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. பாலில் உள்ள கொழுப்பின் அளவு குறைவாக இருந்ததால் கலப்படம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நடைபெறும் பால் பரிசோதனையில் 14 பால் மாதிரிகளில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)