BREAKING NEWS:
Search

Honey bee Day | உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு

honey bee day

Honey bee day

தேனி உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு தேனீ வளர்ப்பு தேனீக்களின் முக்கியத்துவம்குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக தேனீ தினம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மற்றும் தேசிய தேனீ வாரியத்தின் துணையோடு தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் உலக தேனீ தினத்தை முன்னிட்டு தேனீ வள்ர்ப்பு மற்றும் உலகில் தேனீக்களின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது அதனை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ கொடி அசைத்து துவங்கி வைத்தார் அப்பேரணியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். பேட்டி: ரவீந்திரன் -தேனீ விவசாயி. கன்னியாகுமரி – ரக்சி (ரீடர்).
Please follow and like us:
0



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)